தமிழக அரசு ஓட்டுநர் வேலை வாய்ப்பு- மாதச் சம்பளம் ரூ. 18000 விண்ணப்பிக்கும் முழு விவரம்!..TN Driver Recruitment 2024 ICTC

தமிழக அரசு ஓட்டுநர் வேலை வாய்ப்பு மாதச் சம்பளம் ரூ. 18000 விண்ணப்பிக்கும் முழு விவரம்!..

TN Driver Recruitment 2024 ICTC

TN Driver Recruitment 2024 ICTC: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் நடமாடும் நம்பிக்கை மையத்தின் சார்பாக ஓட்டுநர் பதவிகளை நிரப்புவதற்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது, எனவே இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

 

TN Driver Recruitment 2024 ICTC

Whatsapp Chennal   Join

தருமபுரி மாவட்டம்

காலிப்பணியிடங்கள்:

ஓட்டுநர்-01

கல்வி தகுதி:

  • 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

ஊதியம்:

 Rs.18,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை:

  • Shortlisting
  • Interview

விண்ணப்பிக்கும் முறை:

Hardware Engineer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக தங்களது விண்ணப்பத்துடன் (Bio Data ) தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். 

மாவட்ட திட்ட மேலாளர்

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு

ஆட்சியரக கூடுதல் கட்டிடம் அருகில்

ஆட்சியர் அலுவலக வளாகம்

தருமபுரி மாவட்டம் – 636705

Apply Last Date:25/12/2024

Notification PDF

 Apply Link

More Info- Click Here

 

Leave a Comment

error: Content is protected !!