தமிழக அரசின் சத்துணவு திட்ட துறையில் புதிய வேலைவாய்ப்பு 2025 கல்வித் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முழு விபரம்!
TN Sathunavu Thurai Recruitment 2024 Apply
TN Sathunavu Thurai Recruitment 2024 Apply : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக தமிழக அரசு சத்துணவு திட்டத்துறை வேலை வாய்ப்பு 2025 மூலம் ஆற்றுப்படுத்துநர் பதவிகளை நடத்துவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது, எனவே இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பணியமர்த்தப்படும் இடம்:
திருவண்ணாமலை மாவட்டம்
Whatsapp Chennal | Join |
காலிப்பணியிடங்கள்:
ஆற்றுப்படுத்துநர்கள்-03
கல்வி தகுதி:
- அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
ஊதியம்:
பணியின் அடிப்படையில் மதிப்பூதிய சேவை அடிப்படையில் சேவை வழங்க ஒரு வருகைக்கு நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு உட்பட Rs.1000/- வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நடைபெறும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
வட்டாச்சியர் அலுவலக வளாகம்
திருவண்ணாமலை – 606 601
Apply Last Date:04/01/2025
Notification PDF
More Info- Click Here