TN School Reopen Conform Date 2025
2025 பள்ளிகள் திறக்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TN School Reopen Conform Date 2025 : 2025 பள்ளிகள் திறக்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்புதமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதைப் பற்றி முழு விவரம் நாம் இப்போது காண இருக்கிறோம்.
Whatsapp Chennal | Join |
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு ஆனது நடைபெற்றது அதில் அதிக கன மழை பெய்த மூன்று மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஆனது நடத்தப்பட்டு அந்த மாணவர்களுக்கு விடுமுறையானது டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் விடுமுறையானது அளிக்கப்பட்டு 9 நாட்கள் தொடர் விடுமுறை அரையாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று தமிழகத்தின் முன்னணி செய்தி நிறுவனங்களில் இருந்து மாணவருக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்கப்படும் என அவர்களின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் யூடியூப் சேனல்களில் பதிவேற்றம் செய்து இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் நாங்கள் பேசினோம் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ஒரு குறிப்பிட்ட செய்தி தாள் நிறுவனத்தில் இருந்து வந்த தகவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டனர்.
தற்போது பள்ளிகள் திறப்பில் எந்தவித மாற்றமும் இல்லை திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பானது ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனவே மாணவர்கள் நாளை பள்ளிக்கு செல்ல தயாராகலாம் இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நாளை பள்ளிக்கு செல்ல மாணவர்களுக்கு இன்று அவர்களுக்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வைத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்.
இதுபோன்ற அனைத்து தகவல்களையும் உண்மையாக தெரிந்து கொள்ள நமது இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
website Link Tamil News Zone .in
மேலும் நமது வாட்ஸ் அப் சேனல் மூலமாகவும் இணைந்து கொண்டு தொடர் செய்திகளை பெறலாம்.
School Reopen Date : 02.01.2025