TNPSC 2025 Annual Planner அடுத்த வாரம் வெளிவராது – TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TNPSC 2025 Annual Planner அடுத்த வாரம் வெளிவராது – TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC 2025 Annual Planner : டிஎன்பிஎஸ்சி 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளிவராது இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதை பற்றி முழுமையான தகவல் எல்லாம் இப்போது காண இருக்கிறோம்.

TNPSC 2025 Annual Planner (1)

 

Whatsapp Chennal   Join

TNPSC 2025 Annual Planner

TNPSC 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் என சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இது குறித்து உண்மையான தகவல் என்ன என்பதை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வுகளின் ஆண்டு திட்டம் 10 10 2024 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி 2025 ஆண்டு திட்டம் சமூக வலைதளங்கள் வெளியான தகவல் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வு அட்டவணையை அடுத்த வாரம் வெளியிடும்.

டிஎன்பிஎஸ்சி 15 ஆயிரத்துக்கு காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் 20க்கும் மேற்பட்ட தேர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு போட்டி தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியாகும் என சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் வெளிவந்த இந்தச் செய்தியை மறுத்து டிஎன்பிஎஸ்சி இது தவறான தகவல் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி 2025 ஆண்டு திட்டம் சமூக வலைதளங்கள் வெளியான தகவல் என்ன?

தமிழ்நாடு அரசு டி என் பி எஸ் சி அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பொதுவாக ஆண்டு திட்டத்தை டிசம்பர் மாதங்களில் வெளியிடும்.

ஆனால் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு அக்டோபர் மாதமே ஆண்டு திட்டத்தை வெளியிட்டுள்ளது.

TNPSC 2025 ஆண்டு திட்டம்

இந்த ஆண்டு திட்டத்தில் எந்தெந்த தேர்வுகள் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும் அதற்கான தேர்வு நடைபெறும் நாள், தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள், என அனைத்தையும் டிஎன்பிஎஸ்சி முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.

என்பது அனைவரும் அறிந்ததே இதுதான் டிஎன்பிஎஸ்சியின் 2025 ஆம் ஆண்டுக்கான ஆண்டு திட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

TNPSC 2025 Annual Planner LINK

டி என் பி எஸ் சி வெளியிட்ட 2025 ஆண்டுக்கான ஆண்டு திட்டம் தேர்வு நடைபெறும் நாள் எத்தனை நாட்கள் தேர்வு நடைபெறும் உள்ளிட்ட முழுமையான விவரங்களை கீழே காணலாம்.

 

TNPSC Latest News

Leave a Comment

error: Content is protected !!