பாடத்திட்டம் மாற்றம் : டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு TNPSC Integrated Technical Work Exam Syllabus Change

TNPSC Integrated Technical Work Exam Syllabus Change

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு பாடத்திட்டம் மாற்றம்

அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC Integrated Technical Work Exam Syllabus Change பாடத்திட்டம் மாற்றம் : டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு.

TNPSC Syllabus Change Travel and Tourism

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது இந்த ஆண்டு 2025 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து தேர்வுகளின் நலன் கருதி அவ்வபோது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

TNPSC Exam Syllabus Change 2025

Whatsapp Chennal   Join

Group Exam 2025

அந்த வகையில் முதற்கட்டமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 தேர்வுகளுக்கான தமிழ் பாடப் பிரிவில் புதிய பாடத்திட்டம் ஆனது அறிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பாடத்திட்டம் ஆனது மாற்றி அமைக்கப்பட்டது.

தற்போது டிஎன்பிஎஸ்சி யின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நேர்முகத் தேர்வு பதவிகள் பதவியின் பெயர் சுற்றுலா அதிகாரி இந்த சுற்றுலா அதிகாரி பதவிக்கான பாடத்திட்டம் ஆனது மாற்றி அமைக்கபட்டு தேர்வாணைய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்யவும்

Link: https://www.tnpsc.gov.in/English/syllabus.html

https://www.tnpsc.gov.in/tamil/syllabus.html

Website Link Tamil News Zone

TNPSC 2025 Annual Planner அடுத்த வாரம் வெளிவராது – TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Leave a Comment

error: Content is protected !!