UCO வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு- 250 காலி பணியிடங்கள் அறிவிப்பு!
UCO Recruitment 2025
உள்ளூர் வங்கி அதிகாரியாக UCO வங்கி LOCAL BANK OFFICER வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.UCO Recruitment 2025

பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை குறித்து அனைத்து விவரங்களையும் படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
LOCAL BANK OFFICER (LBO)
பணியமர்த்தப்படும் இடம்:
குஜராத், மகாராஷ்டிரா,அசாம், கர்நாடகா, திரிபுரா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா, கேரளா, தெலுங்கானா & ஆந்திரப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர்
காலிப்பணியிடங்கள்:
250
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் மாநிலத்தின் குறிப்பிட்ட உள்ளூர் மொழியில் (படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
ஊதியம்:
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு Rs.48480 முதல் Rs.85920 வரை ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- Language Proficiency Test
- Personal Interview
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து Online மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 175/- (inclusive of GST)
மற்ற அனைத்து வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 850/- (inclusive of GST )
Apply Last Date:
February 5, 2025
UCO notification 2025
More Info- Click Here
