பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது விநியோகம்?- வெளியான சூப்பர் தகவல்!..
When Pongal Parisu Thoguppu Distributed 2025
When Pongal Parisu Thoguppu Distributed 2025: அரசு சார்பாக பொங்கல் திருவிழாவிற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுக்கு இலவச வேட்டி சேலைகள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. பொங்கல் பரிசு தொகப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு 2025
உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களால் வருடம் தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த கொண்டாட்டத்தை ஒட்டி தமிழக அரசு சார்பாக பொங்கல் திருவிழாவிற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகைக்கு இலவச வேட்டி சேலைகள் மற்றும் ரொக்கப்படும் ஆனது வழங்கப்படுவது வழக்கம்.
Whatsapp Chennal | Join |
இந்த நிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர். ராதாகிருஷ்ணன் நாகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி என்னவென்றால், பொங்கல் குறிப்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பார், பொங்கல் பரிசு தொகைக்கு வழங்குவதற்காக அரிசி ,சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே பரிசு தொகுப்பானது விநியோகம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.